சிட்டடெல் ஹனி பனி

சிட்டடெல் ஹனி பனி

2024-11-06 , 48 நிமிடங்கள்.
6.76 58 votes

பருவம் - அத்தியாயம்

1 பருவம் 1 Nov 06, 2024

கண்ணோட்டம்

ஸ்டன்ட்மேன் பன்னி, திண்டாடும் ஹனியை துணை நடிகையாக்க, அவர்கள் சாகசம், உளவு, துரோகம் நிறைந்த பெரும் சவாலான உலகில் விழுகிறார்கள். பல ஆண்டுகள் பின் தங்கள் அபாயகர கடந்த காலம் துரத்துகையில், பிரிந்த ஹனியும் பன்னியும் மீண்டும் இணைந்து, தம் இளம் மகள் நாடியாவை காக்க போராட வேண்டும்.

ஆண்டு
ஸ்டுடியோ
இயக்குனர்
புகழ் 6.4764
மொழி Hindi, English